Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பித்ருதோஷ பரிகாரம் தீர்த்த மகிமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உயர்ந்த செயல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2026
10:09

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.


என்கிறார் திருவள்ளுவர். இதில் ‘தென் புலத்தார்’ என்பது முன்னோரைக் குறிக்கும். பித்ருக்களுக்கு உரிய கடமைகளை அவசியம் செய்ய வேண்டும். ‘மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ; ஆசார்ய தேவோ பவ; அதிதி தேவோ பவ;’ என்கிறது தைத்திரீய உபநிடதம். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்கிறார் அவ்வையார். அதாவது பெற்றோருக்கு அவர்கள் வாழும் காலத்தில் சேவை செய்ய வேண்டும். ஏனெனில் அவர்களின் தியாகத்திற்கு அளவு கிடையாது. முன்னோர் வழிபாட்டை விடவும் உயர்ந்த செயல் சேவை செய்வதாகும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

மகிழ்ச்சி நிலைக்க.. செப்டம்பர் 25,2026

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும்  அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க ... மேலும்
 

நலமாக வாழ... செப்டம்பர் 25,2026

* விட்டுக்கொடு. நலமாக வாழலாம். * தான் பட்ட கடனை அடைப்பதற்கு, எதுவும் விட்டு வைக்காமல் மரணிப்பது ... மேலும்
 

பாவ மன்னிப்பு செப்டம்பர் 25,2026

‘‘மக்களே! பாவ மன்னிப்பு கோருங்கள். ஏனெனில் தினமும் அவனிடம் நான் நுாறு முறை பாவ மன்னிப்பு கோருகிறேன்’ ... மேலும்
 

வேண்டாமே... செப்டம்பர் 25,2026

* நம்பிக்கை துரோகம் * பொய் பேசுதல்* வாக்கை மீறுதல்  * நேர்மை ... மேலும்
 

இரக்கம் காட்டுங்கள் செப்டம்பர் 25,2026

* பசிப்போர் மீது இரக்கம் காட்டுங்கள்.* நோயோ, துன்பமோ ஒருவன் செய்த பாவத்தால் தான் உண்டாகின்றன. * நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar