Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உயர்ந்த செயல்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தீர்த்த மகிமை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2026
10:09

அமாவாசையன்று ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை போன்ற கடல் தலங்களிலும், காவிரி, தாமிரபரணி போன்ற ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம், திதி கொடுப்பர். அப்போது சிலர் வந்தும் வராததுமாக தண்ணீரில் நீராட இறங்குவர். இந்த தவறைச் செய்யக் கூடாது. முதலில் கரையில் நின்றபடி தீர்த்தத்தைத் தலையில் தெளிக்க வேண்டும். ஏனெனில் தீர்த்தமும் கடவுளும் ஒன்றே. முன்வினைகளை போக்கும் மாமருந்து தீர்த்தம்’’  என்கிறார் வாரியார்.   
‘மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய் தொடங்கினாருக்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே’ என்கிறார் தாயுமானவர். தீர்த்தங்களை கடவுளாகக் கருதுவது நம் மரபு. மேலும் ஓரிடத்தில் கடவுள் விரும்பி உறைவதற்கு அங்குள்ள புனிதத் தீர்த்தமே காரணம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயர்ந்த செயல் செப்டம்பர் 23,2026

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.என்கிறார் திருவள்ளுவர். ... மேலும்
 

பித்ருதோஷ பரிகாரம் செப்டம்பர் 23,2026

வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்கள் பித்ருக்கள் எனப்படுவர்.  இவர்களின் ஆத்மா சாந்தி அடையாததால் ... மேலும்
 

பிதுர்கடன் அவசியம் செப்டம்பர் 23,2026

தற்போது நடப்பது கலியுகம். இதற்கு முந்திய கிருத, திரேதா, துவாபர யுகங்களில் திதி, தர்ப்பணத்தை ... மேலும்
 
முன்னோர்களுக்கு கொடுக்கும் திதி, தர்ப்பண பலன்களை பிதுர் தேவதைகளிடம் கொடுப்பவர் சூரியபகவான். ... மேலும்
 
மரீசி முனிவரின் மகன் மாவசுவை ஒரு தேவலோக பெண் விரும்பினாள். ஆனால் அவளை புறக்கணித்த மாவசு, முன்னோருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar