Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இலுப்பக்குடி விநாயகர் கோயிலில் ... கோத்தகிரி அருகே  கோவில் நிலம் ஆக்கிரமிப்பு மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் கோத்தகிரி அருகே கோவில் நிலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சியில் மழை பெய்ய வேண்டி கஞ்சிகலய ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பொள்ளாச்சியில் மழை பெய்ய வேண்டி கஞ்சிகலய ஊர்வலம்

பதிவு செய்த நாள்

23 செப்
2026
04:09

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது.


இயற்கை வளம் செழிக்கவும், மழை பெய்ய வேண்டியும் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், கஞ்சிகலய ஊர்வலம் பொள்ளாச்சியில் நடந்தது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் இருந்து கஞ்சிகலய ஊர்வலத்தை, எம்.எல்.ஏ., நித்தியானந்தன் துவக்கி வைத்தார். இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஊர்வலத்தில், முளைப்பாரி, கஞ்சிகலயங்கள், கிராமிய இசை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ஊர்வலமாக சென்று  பொள்ளாச்சி மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தை அடைந்தனர். தொடர்ந்து மன்றத்தில் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், இதற்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி மன்ற தலைவர் மணி, சக்தி மெடிக்கல் கேர் நிர்வாகி திருநாவுக்கரசு ஆகியோர் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar