Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீ விஜயேந்திரர் உடன் ஆர்.எஸ்.எஸ்., ... மங்களூரில் ஏழுமலையான் கோவில் திருப்பதி கோவில் நிர்வாகம் திட்டம் மங்களூரில் ஏழுமலையான் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணியில் நிகமாந்த மகா தேசிகன் அவதார தினம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணியில் நிகமாந்த மகா தேசிகன் அவதார தினம்

பதிவு செய்த நாள்

24 செப்
2026
12:09

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ஆண்டவன் ஆசிரமம் உள்ளது.

இங்கே பகவத் ராமானுஜருக்கு பிறகு தோன்றிய பெரிய வைணவ ஆச்சாரியாரும், திருப்பதி சீனிவாச பெருமாளின் திருமணி அவதாரமும், ஹயக்ரீவர் பெருமாளின் முழு அணுக்கிரகமும் பெற்றவருமான வேதாந்த தேசிகன் அவதார தின விழா மூன்று நாட்கள் நடந்தது. 758 வது அவதார தினத்தை முன்னிட்டு நேற்று உற்ஸவ மூர்த்திகளுக்கு விசேஷத் திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. தரிசனம் செய்த பக்தர்களுக்கு 11 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

திவ்ய பிரபந்த தேசிக பாடல்களை பாடியவாறு திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் புறப்பாடு நடந்தது. ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் இருந்து மகா தேசிகன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆண்டவன் சுவாமி நியமனப்படி கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar