கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* அமாவாசையன்று மவுன விரதம் கடைப்பிடிப்பது நல்லது. * கோயில் வழிபாட்டோடு பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுங்கள். * முன்னோர்கள் ஆசியளிக்க வீடு தேடி வருவதால் இந்நாளில் கோலமிடும் வழக்கம் இல்லை. * பைரவர், வீரபத்திரர், பத்ரகாளி, பிரத்யங்கரா போன்ற உக்கிர தெய்வங்களை வழிபடலாம்.