மாதம் தோறும் அமாவாசையன்று விரதமிருந்து முன்னோரை வழிபட கீழ்க்கண்ட பலன் கிடைக்கும். 11, 21, 54, 108 நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்கலாம்.
சித்திரை – பெற்றோரின் ஆசி வைகாசி – விருப்பம் நிறைவேறும் ஆனி – அறிவு பிரகாசிக்கும் ஆடி – சித்தர்களின் ஆசி ஆவணி – அரசால் நன்மை புரட்டாசி – முன்னோர் ஆசி ஐப்பசி – இஷ்ட தெய்வ அருள் கார்த்திகை – நல்வாழ்வு மார்கழி – தேவர்களின் ஆசி தை – பிரபல வாழ்வு மாசி – குலதெய்வ அருள் பங்குனி – திறமை கூடும்