Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  மாதர்பாக்கம் அக்னீஸ்வரர் கோவிலில் ...  விழுப்புரம் பசுபதீஸ்வரர் கோவிலில் குருவார பிரதோஷ வழிபாடு  விழுப்புரம் பசுபதீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 கச்சபேஸ்வரர் கோவில் நுழைவாயிலில் பக்தர்களுக்கு இடையூறாக தற்காலிக கடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 கச்சபேஸ்வரர் கோவில் நுழைவாயிலில் பக்தர்களுக்கு இடையூறாக தற்காலிக கடை

பதிவு செய்த நாள்

25 செப்
2026
10:09

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடையால், பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.


கோவிலின் பிரதான வாசலை ஒட்டியுள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்த கடையால், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நாட்களில் முதியோர்களும், குழந்தைகளும் கோவிலுக்குள் சென்று வர மிகுந்த அவதிப்படுகின்றனர். கோவிலின் நுழைவாயில் பகுதியிலேயே கடை அமைக்கப்பட்டுள்ளதால், உள்ளேயும் வெளியேயும் செல்வதில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. 


இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் திவ்யா கூறியதாவது: கோவில் வாசலில் பூ, பழக்கடைகள் உள்ளன. கோவில் சார்பில் குத்தகை விடப்பட்டுள்ள இந்த கடையில், கற்பூரம், நெய்தீபம், அர்ச்சனை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வெளியில் இடம் இல்லாததால் இங்கு தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் மாற்று இடம் விரைவில் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நடனமாடும் கோலத்தில் பல தெய்வங்கள் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 
temple news
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமானுக்கு நடத்தப்படும் பல வருடாந்திர விழாக்களில் ஒன்றான பாக் சவாரி ... மேலும்
 
temple news
மைசூரு: ‘‘மைசூரு தசரா விழாவை, கொப்பால் கவி மடத்தின் மடாதிபதி அபிநவ கவி சித்தேஸ்வர மஹாசுவாமிகள் துவக்கி ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar