கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* ஓடும் நதிக்கரையில் குடியிருந்தாலும் நீரை வீணாக்காதே. * முதன் முதலாக குழந்தை குர்ஆன் ஓத ஆரம்பித்தால், பெற்றோரின் பாவங்கள் மன்னிக்கப்படும். * குர்ஆனை ஓதி அதன்படி செயல்படுபவரின் பெற்றோருக்கு மறுமை நாளில் கிரீடம் அணிவிக்கப்படும். * தொழுகையை கைவிடுவது குடும்பத்தையே கைவிடுவது போலாகும். * எப்போதும் ஆடைகளை சுத்தமாக வைத்திரு.