கோவை சாரதாம்பாள் கோவிலில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2026 11:09
கோவை : விஸ்வாஸ் என்கிற விஷ்ணு சகஸ்ரநாம சமஸ்தான் சென்னை அமைப்பு சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் மண்டபத்தில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சி இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையன்று காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்தது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. விஸ்வாஸ் அமைப்பின் நோக்கமானது உலகம் முழுவதும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பரவ வேண்டும் என்பது தான் என்று இந்த நிகழ்ச்சி நடப்பதாக இதன் அமைப்பாளர்கள் கூறினர்.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.