Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு ... புரட்டாசி கார்த்திகை; திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் புரட்டாசி கார்த்திகை; திருமலைக்கேணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செய்யாமங்களம் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செய்யாமங்களம் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா

பதிவு செய்த நாள்

30 செப்
2026
03:09

கமுதி: கமுதி அருகே செய்யாமங்களம் கிராமத்தில் பூங்குழலி அம்மன் பொங்கல் விழா ,அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது. இதனை முன்னிட்டு அபிராமம் பிடிமண் வழங்கப்பட்டது. தினந்தோறும் அய்யனார், பூங்குழலிஅம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மண்ணால் செய்யப்பட்ட விநாயகர்,கருப்பணசாமி,அய்யனார், தவழும் பிள்ளைகள் அபிராமம் சுப்பிரமணிய சுவாமி ,சப்பாணி கோயில், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய வீதியில் ஊர்வலமாக 10 கி.மீ., மக்கள் தூக்கி வந்தனர்.பின்பு கிராமத்தில் வைத்து கடந்தாண்டு விளைந்த தானியங்களை படையலிட்டு இந்தாண்டு இயற்கை சீற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்து விவசாயம் அதிக மகசூல் கிடைத்திட வேண்டி பக்தர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்பு அய்யனார் கோயிலில் வைத்து சிறப்புபூஜை செய்தனர். பூங்குழலி அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஏற்பாடுகளை செய்யாமங்களம் மக்கள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar