குலசை., முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா; கிரீடம், சடைமுடி தயாரிக்கும் பணி தீவிரம்
பதிவு செய்த நாள்
02
அக் 2026 11:10
உடன்குடி: குலசேகரன்பட்டணம், முத்தாரம்மன் கோயில் தசரா திரு விழாவையொட்டி, உடன்குடி பகுதியில் கிரீ டம், சடை முடி தயாரிக் கும் பணிகள், இரவு பக லாகநடந்து வருகின்றன. உலக புகழ் பெற்ற குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, வரும் பம் தேதி அதிகாலை 3 மணிக்கு கொடியேற்றத் துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, மகிஷாசூர சம்ஹாரம் வரும் 20ம் தேதி நடக்கிறது. முத்தாரம்மன் கோயிலில் முக்கிய நிகழ்வாக இருப்பது பல்வேறு நோய்கள், திருமணத் தடை, தொழில் நஷ்டம் போன்றவை நிவர்த்தி ஆக வேண்டி நேர்த்திக் கடனாககாளி, சுடுகாட்டு காளி, கருங்காளி, சிவன், பார்வதி, விநாயகர், முருகன், விஷ்ணு, பண் டாரம், பிச்சைகாரன், குரங்கு, புலி, கரடி, சிங்கம், ராஜா, ராணி, பெண், கிரிக்கெட் வீரர், போலீஸ், குற வன், குறத்தி போன்ற வேடங்களை அணிந்து, காணிக்கை பிரித்து கோயில் உண்டியலில் சேர்ப்பார்கள். குறிப்பாக, காளி வேடம் அணியும் பக்தர் களுக்கு கிரீடம், சூலாயு தம், நெற்றிப்பட்டை, கண் மலர், வீரப்பல் போன்ற பொருட்களை, 100 வருடங்களாக பாரம் பரியமாக செய்து வருபவர்கள் உள்ளனர். இவர்கள். கடந்த 2 மாதங்களாக இந்தப் பணிகளை செய்து வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் ஆர்டர் பெறப்பட்டு, வெளியூர் களுக்கு அனுப்பும் பணி களும் நடந்து வருகிறது. ஒரு கிரீடம் ரூ.1000 முதல் ரூ. 5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகி றது. மேலும் 21,41,101 என்ற எண்ணிக்கையில் சடை அணிவார்கள். இந்த சடைகள் தயாரிக்கும் பணியும், அம்மன் உட் படகவாமி வேடங்கள், பெண் வேடங்கள் அணியும் முடி தயாரிக்கும் பணியும் நடந்து வருகின்றன. ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை முடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காளிவேடம் அணியும் பக்தர்களுக்கு கைகள், வாள், சூலாயுதம் போன்ற பொருட்க ளை தயாரிக்கும் பணி களும் இரவு பகலாக பணி நடந்து வருகிறது. மேலும் சந்தையடியூர், சிவலூர், கொட்டங்காடு, உதிரமாடன் குடியிருப்பு போன்ற தசரா குழுக்க வில், வேடம் அணியும் பக்தர்கள் அனைவரும் அணியும் பாசி மூலம், செய்யப்படும் கிரீடம் தயார் செய்யும் பணியில் தாராகுழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். குலசை., கோயிலில் தசரா திருவிழாவிற்கு கால் நாட்டப்பட்டு விட்ட தால், தற்போது 1000க்கு மேற்பட்ட தசரா குழுக்க ளில், தாராபிறை கட்டும் பணி துவங்கியுள்ளது. கடந்த 29ம் தேதி, செவ்வாய்கிழமை என் தால், சுவாமி வேடங் கள் அணியும் பக்தர்கள் கடலில் குளித்து விட்டு, அங்கு வைக்கப்பட்டிருக் கும் மாலைகளை வாங்கி, கோயில் பூசாரி மூலம் அணிந்து விரதம் துவங் கியுள்ளனர். நெல்லை, துாத்துக்குடி, மதுரை பகு தியில் இருந்து, மாலை விற்பனை செய்வதற்காக 100க்கும் கடைகள் அமைக்கப்பட் டுள்ளன. மேற்பட்ட உடன்குடி பஜார் பகுதி யில் வேடப்பொருட்கள், மேக்கப் பொருட்கள், காலில் அணியும் மணி கள்விற்பனைகளைகட்ட துவங்கியுள்ளது.
|