Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யாருக்கு விலக்கு?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சாமர்த்தியசாலி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2026
10:10

வியாபார விஷயமாக நண்பர்களுடன் வெளியூரில் சந்தைக்கு சென்றார் முல்லா. அங்கே கயிற்றின் மீது கழைக்கூத்தாடி ஒருவன் நடந்து கொண்டிருந்தான். கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘‘இங்கு யாருக்காவது குந்தீஷ் மொழி தெரியுமா’’ எனக் கேட்டார்.
நண்பர்கள் விளையாட்டாக முல்லாவைக் காட்டி, ‘‘இவருக்குத் தெரியும்’’ என்றனர். அந்த நபர், ‘‘எங்கே குந்தீஷ் மொழியில் ஏதாவது ஒரு சொல்லைச் சொல்லுங்கள்’’ எனக் கேட்டார்.  

சிரித்துக் கொண்டே, ‘ஆஷ்’ என்றால் சூடான சூப்’ என்றார் முல்லா. உண்மையில் அவருக்கு இந்த சொல்லைத் தவிர வேறு எதுவும் தெரியாது. ‘‘ஆறின சூப்பை எப்படி சொல்ல வேண்டும்’’ எனக் கேட்டார் அந்த நபர்.   இவருக்கோ அந்த மொழியே தெரியாததால் சமாளிக்கும் விதமாக, ‘‘குந்தீஷ் பேசுவோர் சூடான சூப் மட்டும் குடிப்பர். அதனால் ஆறிய சூப்புக்கு அதில் வார்த்தையே இல்லை’’ என நடையைக் கட்டினார் முல்லா. எந்த சூழலையும் சமாளிப்பவனே சாமர்த்தியசாலி.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யாருக்கு விலக்கு? அக்டோபர் 08,2026

தெரிந்தும், தெரியாமலும் பாவச் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். பாவத்தின் பலனாக துன்பம் வரும் போது, ... மேலும்
 
* அநியாயம் செய்தாலும் பெற்றோரிடம் அன்பு காட்டு.  * பெற்றோரை துன்புறுத்தியவன் நோயாளியாக மாறுவான்.  ... மேலும்
 

மகிழ்ச்சி அக்டோபர் 08,2026

நபிகள் நாயகத்தை சந்தித்த ஒருவர், ‘‘நோன்பில் இருக்கும் போது தவறு செய்து விட்டேன்’’ என வருந்தினார். ... மேலும்
 

உருவத்தை அல்ல அக்டோபர் 08,2026

எண்ணத்தை பொறுத்தே செயல் அமையும். எண்ணம் சரியாக இருந்தால் அதற்கான கூலி கிடைக்கும். இறை திருப்திக்காக ... மேலும்
 

கிள்ளி எறி அக்டோபர் 07,2026

மன்னர் அலெக்சாண்டரிடம் நம்பிக்கைக்குரிய தளபதி ஒருவர் இருந்தார். நோயுற்ற அவரது மகனை  பார்க்கச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar