Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சியில் 12 ஜோதிர்லிங்க ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு; நந்திய பகவானுக்கு குடம் குடமாய் அபிஷேகம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலுார் மந்தையம்மன் கோயில் விழா: முளைப்பாரி எடுத்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கூடலுார் மந்தையம்மன் கோயில் விழா: முளைப்பாரி எடுத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

08 அக்
2026
05:10

கூடலுார்: கூடலுார் மந்தையம்மன் கோயில் விழாவில் நூற்றுக்கணக்கானோர் முளைப்பாரி எடுத்து வழிபட்டனர்.


கூடலுார் மந்தையம்மன் கோயில் விழா சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. அதிகாலை பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவைத் தொடர்ந்து ஆண்களுக்கான மாரத்தான் போட்டி நடந்தது. கள்ளர் சமுதாயத் தலைவர் பாண்டியன், முன்னாள் சமுதாயத் தலைவர் முத்துக்குமார், செயலாளர் அறிவழகன் முன்னிலையில், முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் கரிகாலன் துவக்கி வைத்தார். அரசமரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் வரை சென்று திரும்பும் வகையில் 18 கி.மீ., தூரம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. சிறியவர் முதல் பெரியவர் வரை 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதல் 6 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. மாலையில் பக்தர்கள் சாமி வேடம் அணிந்தும், பெண்கள் மழை வேண்டி முளைப்பாரி எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கள்ளர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar