மகாமுனீஸ்வரர் கோயிலில் நாக ஈஸ்வரருக்கு சிவராத்திரி உற்ஸவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2026 05:10
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே ராணி மங்கம்மாள் சாலை செல்லும் வழியில் வண்ணாங்குண்டு கிராமத்தில் குச்சிலிய மடத்தில் மகாமுனீஸ்வரர் கோயில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தில் அலங்கார பந்தலில் நாக ஈஸ்வரருக்கு புரட்டாசி மாத சிவராத்திரி உற்ஸவத்தை முன்னிட்டு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ராமேஸ்வரம் சிவனடியை சிந்திக்கும் சிவனடியார்கள் திருக் கூட்டத்தின் தலைவர் சிவமுரளி மற்றும் குச்சிலிய மடத்து மகா முனீஸ்வரர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் சரவணன், எம்.சரவணன், பூசாரி குப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.