Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜ பெருமாளுக்கு ... கடல் கடந்து சென்றாலும் மறக்காத பண்பாடு: பாரீசில் கோலாகலமாக நடந்த  ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் கடல் கடந்து சென்றாலும் மறக்காத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவிலில் பர்தா அணிந்த பெண் அடுத்தடுத்து சர்ச்சையால் அதிர்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் கோவிலில் பர்தா அணிந்த பெண் அடுத்தடுத்து சர்ச்சையால் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

25 அக்
2026
07:10

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் பாதுகாப்பு மற்றும் ஆகம விதிகளின் அமலாக்கம் குறித்து, தீவிர விசாரணை நடத்த வேண்டும்’ என, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.


அவரது அறிக்கை: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வளாகத்தில், பர்தா அணிந்த பெண் ஒருவர் கருட மண்டபம் வரை, நேற்று வந்து சென்றுள்ளார்.


ஹிந்து சமய நம்பிக்கைகளுக்கு புறம்பான வழிபாட்டு முறைகளையும், சிலை வழிபாட்டுக்கு எதிரான கோட்பாடுகளையும் கொண்ட, பிற மதத்தை சேர்ந்த ஒரு பெண், எந்த நோக்கத்திற்காக கோவிலின் முக்கிய பகுதி வரை வந்தார் என்பது குறித்து, உடனடியாக காவல்துறை, கோவில் நிர்வாகம், விசாரணை நடத்த வேண்டும்.


கோவிலின் பாதுகாப்பு நுழைவு வாயிலில், காவல் துறையினரும், தனியார் பாதுகாப்பு ஊழியர்களும், பணியில் இருக்கும் போது, முஸ்லிம் மத அடையாள உடையுடன் வந்த நபரை, எந்த அடிப்படையில் உள்ளே அனுமதித்தனர் என்ற கேள்வி எழுகிறது. பிற மதத்தை சேர்ந்தவர்கள், ஹிந்து கோவில்களுக்குள் நுழைவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, உரிய வழிமுறைகளை வகுத்து தீர்ப்பளித்துள்ள நிலையிலும், இத்தகைய நிகழ்வு ஸ்ரீரங்கத்தில் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஹிந்து மத நம்பிக்கையும், வழிபாட்டில் ஈடுபாடும் கொண்டவர்கள் மட்டுமே, கோவில்களுக்குள் வர அனுமதிக்க வேண்டும். கேரள மாநில கோவில்களில் பின்பற்றப்படுவதை போல், பிற சமயத்தவர்கள் நுழைவதை கட்டுப்படுத்தும், சட்டப்பூர்வமான விதிகளை, தமிழகத்திலும், அறநிலையத்துறை கடுமையாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

– நமது நிருபர் –: ‘

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்கள் குடும்பத்துடன் 300 ஆண்டுகளுக்கு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் தைலக்காப்பு உற்ஸவத்தில் நூபுர கங்கை தீர்த்தத்தில் ... மேலும்
 
temple news
புதுச்சேரிக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையேயான பந்தம் பாஸ்போர்ட், நாடு, எல்லைகளையும் தாண்டிய, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றத்தில், சமணர் தலமாக விளங்கும் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar