Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகப்பட்டினத்தில் 12ம் நுாற்றாண்டு ... காஞ்சிபுரம்  கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் விமரிசை காஞ்சிபுரம் கிளார் அகத்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

பதிவு செய்த நாள்

01 நவ
2026
02:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 15ம் தேதி தீப திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் இணைந்து தீவிரமாக நடத்தி வருகிறது.


விழா நடக்கும், 10 நாட்களும், காலை, மாலை, இரு வேளைகளிலும் சுவாமி வீதி உலா நடக்கும். ஏழாம் நாள் விழாவில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் வீதி உலா வருவர். விழாவினை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர். அவ்வாறு வரும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக கோவில் வளாகம், மாட வீதி, கிரிவலப்பாதை மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என, பல்வேறு பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட ‘சி.சி.டி.வி’ கேமராக்கள் பொருத்தி, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர்.இந்நிலையில், பாதுகாப்பு கருதி கோவில் வளாகம் மற்றும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் தேர் ஆகியவற்றில், வெடிகுண்டு நிபுணர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னூர்: திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.மொண்டிபாளையம் அருகே ... மேலும்
 
temple news
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், கோதாவரி ஆற்றங்கரையில் 650 கிராமங்களைச் சேர்ந்த 6,233 பழங்குடியின ... மேலும்
 
temple news
குஜராத்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் தலத்தில் இரவு மற்றும் அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி: தமிழகத்தில் ஆதிசங்கரரின் தத்துவக் கருத்துகளும், பிரம்மசூத்திர பாஷ்யமும் பரவலாகப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar