கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி தீப ஒளியில் ஜொலித்த மூலவர்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2026 10:11
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் மூலவர் தீப ஒளியில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.