Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்தசஷ்டியில் ஆறு நாட்கள் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான சோமநாதர் கோவில் தல விருட்சம் சாய்ந்தது: பக்தர்கள் வேதனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழமையான சோமநாதர் கோவில் தல விருட்சம் சாய்ந்தது: பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

09 நவ
2026
09:11

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே நீடூரில், கிபி ஏழாம் நூற்றாண்டில், சுந்தரர் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல்கள் பாடப்பட்ட பழமையான சோமநாதர் ஆலயத்தில், 200 ஆண்டுகள் பழமையான தல விருட்சமான மகிழமரம், வேரோடு சாய்ந்தது, பக்தர்கள் வேதனை, மரபணு முறைப்படி மரத்தை மீண்டும் வளர்க்க பக்தர்கள் கோரிக்கை :-


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூரில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமநாதர் ஆலயம் அமைந்துள்ளது. கிபி ஏழாம் நூற்றாண்டில் சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகங்கள் பாடல் பெற்ற பழமையான  இந்த ஆலயம், இந்திரனால் கட்டப்பட்டதாக புராண வரலாறு கூறுகிறது. ஆலயத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகிழமரம் தலவிருட்சமாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாகவும், மரத்தின் உள்ளே பூச்சிகள் அரித்த காரணமாகவும், திடீரென்று நேற்று மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை  சார்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், பழமையான மரத்தினை மரபணு மூலம் மீண்டும் புதுப்பித்து அதே இடத்தில் நட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று  இரவு ஐப்பசி மாத அமாவாசையை ... மேலும்
 
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நேற்று  அமாவாசை தீர்த்தவாரி நடந்தது. பக்தர்கள் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar