Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேலூர் தங்க கோவிலில் உலக நன்மை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகனுக்கு அரோகரா.. திருச்செந்தூர் கந்தசஷ்டி பெருவிழா குவியும் பக்தர்கள்..
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முருகனுக்கு அரோகரா.. திருச்செந்தூர் கந்தசஷ்டி பெருவிழா குவியும் பக்தர்கள்..

பதிவு செய்த நாள்

09 நவ
2026
10:11

திருச்செந்தூர்: திருச்செந்தூர்  கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 


உலகப் புகழ்பெற்ற கந்தசஷ்டி திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை யாகசாலை பூஜைகளுடன் துவங்குகிறது. நள்ளிரவு 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 5 மணியில் இருந்து 6 மணிக்குள்  ஜெயந்திநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.


நாளை நவம்பர் 10 முதல் 16ம் தேதி வரை நடைபெறவுள்ள கந்தசஷ்டி பெருவிழாவில், நவம்பர் 15 ஆம் தேதி சூரசம்ஹாரமும், நவம்பர் 16 ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளன. பெருந்திரளாக வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக  முக்கிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 11 இடங்களில் 1,02,673 சதுரடி பரப்பளவில் நிழற்கொட்டகைகள், 300 தற்காலிகக் கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகள், 15,000 பக்தர்களுக்கு நாள் முழுவதும் அறுசுவை உணவு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 கட்டணமில்லா சுற்றுப் பேருந்துகள், 6 லட்சம் குடிநீர் பாட்டில்கள் மற்றும் 1 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள், 493 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், 10,000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தங்கள், 5,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். மேலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், 26 இடங்களில் பெரிய அளவிலான LED திரைகள், 400 தூய்மைப் பணியாளர்கள் மூலம் சுகாதாரப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக  கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
வேலூர்: ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி தங்க கோவிலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உலக நன்மைக்காகவும் ... மேலும்
 
temple news
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று  இரவு ஐப்பசி மாத அமாவாசையை ... மேலும்
 
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar