அரிட்டாபட்டி குடைவரை சிவன் கோயிலில் கலெக்டர் ஆய்வு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2026 02:11
மேலூர்: அரிட்டாபட்டியில் உள்ள குடைவரை சிவன் கோயிலை இன்று கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா பார்வையிட்டார். மேலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பறவைகள் கண்காணிப்பு வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து விபிஜி ராம்ஜி திட்டத்தின் கீழ் ஊருணி அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஆர்.டி.ஓ., சங்கீதா வருவாய் மற்றும் ஒன்றிய அலுவலக அதிகாரிகள் உடனிருந்தனர்.