Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிமலை முருகன் கோவிலில் திருகார்த்திகை விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுவாமிமலை முருகன் கோவிலில் திருகார்த்திகை விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

16 நவ
2026
10:11

தஞ்சாவூர்-  சுவாமிமலை முருகன் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா இன்று (16ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 


முருகனின் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் புகழ்பெற்றது. தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்வித்ததால் சிவகுருநாதனாக விளங்கும் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். பல சிறப்புடைய இத்தலத்தில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த விழாவையொட்டி நேற்று  15ம் தேதி விக்னேஸ்வரபூஜை, வாஸ்துசாந்தி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து இன்று (16ம் தேதி) காலை கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது வள்ளி - தெய்வாணையுடன் சுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மங்கலவாத்தியங்கள் முழங்க விழா கொடியேற்றதுடன் தொடங்கியது. பின்னர் சுப்பிரமணியசுவாமி பரிவார தெய்வங்களுடன்  மலைக்கோயிலிலிருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இன்று 16ம் தேதி முதல் 26ம்தேதி  வரை காலை மற்றும் இரவில்  படிச்சட்டம், பல்லக்கு, பூத, ஆட்டுகிடா, வெள்ளிமயில், யானை, காமதேனு, வெள்ளிக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி வீதிவுலா நடைபெறவுள்ளது.  இவ்விழாவின் முக்கிய நிகழ்வான  வருகிற 24ம் தேதி திருக்கார்த்திகையை முன்னிட்டு அன்று காலை 7:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும், இரவு 8 மணியளவில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவருதலும் தொடர்ந்து திருக்கார்த்திகை தீபக்காட்சியும் நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோடி சோமவாரம் என்பது கார்த்திகை மாதத்தில் வரும் மிக விசேஷமான திங்கட்கிழமையாகும். "கோடி" என்றால் ஒரு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை நவ.25, முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு ... மேலும்
 
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar