Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரராஜ பெருமாள் கோயிலில் 51ம் ... திருப்பதியில் கைசிக துவாதசி உற்சவம் கோலாகலம்: அதிகாலையில் உலா வந்த உக்ர சீனிவாச மூர்த்தி திருப்பதியில் கைசிக துவாதசி உற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் கார்த்திகை ஏகாதசி உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் கார்த்திகை ஏகாதசி உற்சவம்

பதிவு செய்த நாள்

21 நவ
2026
10:11

பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஏகாதசி உற்சவம் நடக்கிறது. கடந்த, 1976ம் ஆண்டு டிச., 2ம் தேதி ஏகாதசி உற்சவத்தின் போது, கேசவன் என்கிற யானை நோய் வாய்ப்பட்டு இறந்தது.


இதனை தொடர்ந்து, உற்சவத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மறைந்த கேசவன் யானையின் உருவச் சிலை முன்பாக, கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான யானைகள், பார்த்தசாரதி கோவிலில் இருந்து கேசவன் யானையின் படத்துடன் வீதி உலா சென்று மரியாதை செலுத்துவது வழக்கம். நேற்று காலை, 7:00 மணிக்கு இந்திரசென் என்ற யானை, கேசவன் யானையின் புகைப்படத்தை ஏந்தி செல்ல, 12 யானைகள் ஊர்வலமாக சென்று, கேசவன் யானையின் உருவச்சிலை முன் அணிவகுத்து, துதிக்கை உயர்த்தி வணங்கின. தொடர்ந்து, யானைகளுக்கு மூலிகை சாப்பாடு, பழ வகைகள், கரும்பு, சர்க்கரை, அவுல் ஆகியவை வழங்கப்பட்டன. குருவாயூரில் இன்று (21ம் தேதி) ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது. ஏகாதசி நோன்பு இருக்கும் பக்தர்களுக்கு, சிறப்பு கோதுமை சாப்பாடு மற்றும் கிழங்கு வகை, பயிர் வகை பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன.


இன்று நிறைவு: ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு, கோவில் முன்பாக உள்ள மேல்ப்புத்துார் கலையரங்கில் நடக்கும், செம்பை சங்கீத உற்சவத்தில், நேற்று காலை, 9:00 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடினர். செம்பை சங்கீத உற்சவம், இன்று நிறை வடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு உற்சவம் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கார்த்திகை மாத கவுசிக ஏகாதசியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
சேவூர்: சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.அவிநாசி ... மேலும்
 
temple news
செஞ்சி; சிறுமி மாயமான வழக்கில் 40 நாட்களாகியும் தடயம் எதுவும் கிடைக்காத நிலையில், சத்தியமங்கலம் போலீஸ் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் 51ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடந்தது. தொடர்ந்து கைசிக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar