விருத்தாசலத்தில் ஸ்ரீராகவேந்திரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2026 11:11
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஸ்ரீராகவேந்திரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் பஜனை நடந்தது.
விருத்தாசலம் பூதாமூரில், ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் விருத்திகா பிருந்தாவனம் டிரஸ்ட் உள்ளது. இங்கு, மந்த்ராலயம் மகான் ஸ்ரீராகவேந்திரருக்கு 53வது வாரமாக சிறப்பு பூஜை மற்றும் பஜனை நடந்தது. தொடர்ந்து, விருத்தாசலம் பக்தர்கள் 70 பேர், மந்த்ராலயம் சென்று, ஸ்ரீராகவேந்திர சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும், விருத்தாசலத்தில் ராகவேந்திர சுவாமிக்கு விரைவில் கோவில் கட்ட டிரஸ்ட் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.