குழந்தை வேலப்பர் கோவில் மலை உச்சியில் முதல் முறையாக மகா தீபம் ஏற்றல்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2026 11:11
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் மலை உச்சியில் 1150 மீட்டர் உயரத்தில் முதல் முறையாக மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக 200 மீட்டர் துணி மற்றும் 500 லிட்டர் நெய் பயன்படுத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் சக்கரபாணி, நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.