Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ... திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் மாலை 5:00 மணிக்கு தீபம் ஏற்றப்படும் : நீதிபதிகள் அறிவிப்பு திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருஅருட்பா அகவல் வேள்வி 1,008 ஜோதி ஏற்றி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருஅருட்பா அகவல் வேள்வி 1,008 ஜோதி ஏற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

28 நவ
2026
12:11

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சமத்துாரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், திருஅருட்பா அகவல் வேள்வியில், 1,008 ஜோதி வழிபாடு நடந்தது.


உலக நலன் மற்றும் மழை பொழிவித்து, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என வலியுறுத்தி, பொள்ளாச்சி அருகே சமத்துார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், கடந்த, 11ம் தேதி முதல் ஆறு கால திருஅருட்பா அகவல் வேள்வி நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்று, மாலை, 3:00 மணி முதல், 5:30 மணி வரை, 1,008 ஜோதி வழிபாடு நடந்தது. தொடர்ந்து, ஜோதி ரதத்தில் திருஅருட்பா பிரகாச வள்ளல் பெருமான் திருவீதி உலா நடந்தது. இன்று, மாத பூசத்தில் சன்மார்க்க அன்பர்கள், வடலுார் சென்று மருதுார் சித்தி வளாகத்தில் சத்திய ஞான சபையில் அகவல் வேள்வி, ஜோதி வழிபாடு செய்கின்றனர். சமத்துார் சபையில் நாளை (50வது நாள்) நிறைவு வேள்வி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar