இறந்தவர்களை கனவில் கண்டவர்கள், பிதுர் தர்ப்பணம் விடுபட்டிருந்தால் முறையாகச் செய்வது நல்லது. முதல்திதி கொடுப்பதற்குள் அடிக்கடி தொடர்ந்து கனவில் வந்தால், இறந்தவர்களின் பெயர் நட்சத்திரத்திற்கு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ள திருச்சுழி திருமேனிநாதர் (சிவன்) கோயிலில் அர்ச்சனை செய்வது நல்லது.