Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அர்ச்சித்தால் ஐஸ்வர்யம்! காலையில் எழுந்தவுடன் எதன் முகத்தில் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அடிக்கடி காய்ச்சல் ஜலதோஷமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2013
12:03

அடிக்கடி காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் என்று ஏதாவது ஒரு தொந்தரவு உண்டாகிக் கொண்டே இருக்கும். என்ன கொடுமைசார் இது! தானுண்டு தன் வேலையுண்டு என்று நான் இருக்கணும் நினைச்சாலும் ஏதாவது ஜலதோஷம், இருமல் தொந்தரவுகள் ஒன்று விரட்டுதே! என்று புலம்பும்  அளவிற்கு உடல்நிலை பாடாய்படுத்தும்.  அப்படிப்பட்டவர்கள் சிவனை அல்லது முருகனை சரணடைந்து விட்டால் பிரச்னை இருந்த இடம்
தெரியாமல் மறைவதை உணர முடியும். சிவனை வழிபட நினைப்பவர்கள், நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு பின்வரும் தேவாரத்தை 12முறை பாராயணம் செய்வது நல்ல பலன் தரும்.  மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறு திருஞானசம்பந்தர் இப்பாடலைப்பாடி பாண்டிய மன்னன் கூன்பாண்டியனின் வெப்புநோயை (காய்ச்சல்) தீர்த்தருளினார். முருகனை வழிபடுவோர் காலை, மாலை நேரங்களில் நெற்றியில் திருநீறு அணிந்த படியே கந்தசஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்துவர உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar