காலையில் எழுந்தவுடன் எதன் முகத்தில் விழித்தால் நல்லது?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2013 12:03
காலையில் காணத்தக்கவை என்று பஞ்சாங்கத்தில் பெரிய லிஸ்ட்டே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம். அவரவர் உள்ளங்கை, இஷ்டதெய்வம், மனைவிமக்கள், கண்ணாடி, குடை, திருவிளக்கு, கீழ்வானம் போன்றவை பார்க்கத்தக்கவை.