விசேஷ நாட்களில் மட்டுமே கோயில்களுக்கு அதிக பக்தர்கள் வருவது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2013 12:03
உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. சாதாரண நாள், விசேஷ நாள் இரண்டுக்கும் வேறுபாடு உண்டல்லவா? சாதாரண நாளில் நம் செயல்கள் வழக்கமானதாக இருக்கும். நல்லநாட்களில் எல்லாவற்றிலும் சிறப்புக்கவனம் செலுத்துவோம். அதுபோலவே, வழிபாட்டிலும் விசேஷ கவனம் செலுத்தி இறைவனின் அருளைப் பூரணமாகப் பெறலாம். இதனால், விசேஷநாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.