Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இறைவனுக்கு சாப்பாடு அவசியமா? சிவன், அனுமன், சக்தி இந்து கடவுள் அல்ல.. தீர்ப்பாயம் உத்தரவுக்கு பார்லியில் கண்டனம்! சிவன், அனுமன், சக்தி இந்து கடவுள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 மார்
2013
10:03

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பங்குனி திருக்கல்யாண விழா,நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, நேற்று காலை கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி, நான்கு வீதிகளும் சுற்றி வரப்பட்டு, சுதர்சனன் பட்டரால் தங்க கொடி மரத்தில் ஏற்ற, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தக்கார் ரவிச்சந்திரன், இணை ஆணையாளர் தனபால், செயல் அலுவலர் சுப்பிரமணியன், ஸ்தானிகம் ரமேஷ், வேதபிரான் பட்டர் சுதர்சனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  விழா நாட்களில், ஆண்டாள், ரெங்கமன்னார், சந்திரபிரபை, சிம்மம், தங்க பரங்கி நாற்காலி, சிறிய திருவடி அனுமார், சேஷ, கோவர்த்தன, பர்வத, ஹம்ச, பெரிய திருவடி, குதிரை வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 27 காலை, ஆண்டாள், ரெங்கமன்னார் திருத்தேரில் எழுந்தருளலும், கோட்டை தலைவாசல் ரேணுகா தேவி கோயிலில், திருக்கல்யாண பட்டு புடவை, வேட்டி, திருமாங்கல்யம் பெறுதலும், இரவு 7 மணிக்கு ஆடிப்பூர மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar