வீட்டில் பெருமாள், ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகியோர் படங்களை வைத்து பூஜிக்கலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2013 02:03
பெருமாள், ஆஞ்சநேயர், ஐயப்பன் போன்ற எல்லாத் தெய்வங்களும் நம்மைக் காப்பதற்காக தான் இருக்கிறார்கள். தாராளமாக வைத்து வழிபட்டு வாருங்கள். நல்ல பலன்களைக் கைமேல் காண்பீர்கள்.