Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் விமானம் சேதம்: ... பிரளயகாலேஸ்வரர் கோவிலில் சுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆறுமுக சுவாமிக்கு பாலாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆறுமுக சுவாமிக்கு பாலாபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 அக்
2025
05:10

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆறுமுக சுவாமி பாலாபிஷேக உத்சவம் கண்டார். ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், தனி சன்னிதியில் முருகப்பெருமான் ஆறுமுக சுவாமியாக வீற்று அருள்பாலிக்கிறார். கந்தசஷ்டியை முன்னிட்டு, மூலவர் ஆறுமுக சுவாமிக்கு, கடந்த 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை தினமும் காலை, மாலை சிறப்பு வழிபாடு, இறுதி நாளில் ஏகதின சகஸ்ரநாம லட்சார்ச்சனை உள்ளிட்டவை நடைபெற்றன. நேற்று அவருக்கு சந்தனக்காப்பு சாற்றியும், நேற்று காலை பாலாபிஷேகம் செய்தும் கந்த சஷ்டி உத்சவம் நிறைவு பெற்றது. திரளான பக்தர்கள், முருகப் பெருமானை வழிபட்டனர். இதேபோல, மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோவிலில், கந்தசஷ்டி உத்சவ நிறைவு நாளான நேற்று இரவு வள்ளி, தெய்வானையுடன், முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar