Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நான்கு நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற ... புற்று மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு நிறைவு விழா புற்று மாகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொன்னானி மகாவிஷ்ணு கோவிலில் புத்தரி பூஜை கோலாகலம்
எழுத்தின் அளவு:
பொன்னானி மகாவிஷ்ணு கோவிலில் புத்தரி பூஜை கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 அக்
2025
01:10

பந்தலுார்: பந்தலுார் அருகே பொன்னானி மகாவிஷ்ணு கோவிலில், புத்தரி பூஜை சிறப்பாக நடந்தது.


பந்தலூர் பகுதியில் வாழ்ந்து வரும், பழங்குடியின மக்கள் மற்றும் வயநாடன் செட்டி சமுதாய மக்கள், ‘பூ புத்தரி’ விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். துலாம் மாதம் 1-ம் தேதி முதல் 10நாட்கள், பழங்குடியின மக்கள் விரதமிருந்து, அதில் ஒருவரை தேர்வு செய்து கோவிலில் தங்க வைத்து இந்த புத்தரி விழாவில் பங்கேற்கின்றனர். பந்தலுார் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் நிர்வாகம், பழங்குடியின மக்கள் இணைந்து, நடத்திய இந்த விழாவில் அறுவடைக்கு கோவிலில் விரதமிருந்த உன்னிகிருஷ்ணன் என்பவருக்கு, பூஜை செய்யப்பட்ட வேஷ்டி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பழங்குடியினர் நிர்வாகி வாசு, செங்குட்டுவன் பழங்குடியின மக்கள் மற்றும் கோவில் கமிட்டி நிர்வாகிகள் கேரளா மாநிலம் வயநாடு செட்டி ஆலத்துார் என்ற இடத்தில், வயலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, முதிர்ந்த கதிர்கள் எடுக்கப்பட்டது. அவற்றை தலைசுமையாக கொண்டுவந்து, விஷ்ணு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அருகிலுள்ள கோவில்களுக்கு கதிர், அரச இலை வழங்கப்பட்டதுடன் பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 
temple news
நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar