Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி ... கரும்பு, வாழையில் அலங்காரம்; கந்த சஷ்டி விழாவில் அபாரம்! கரும்பு, வாழையில் அலங்காரம்; கந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் முருகன் சிலையில் வியர்வை துளிகள்; விருதையில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் முருகன் சிலையில் வியர்வை துளிகள்; விருதையில் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

29 அக்
2025
10:10

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் மீது வியர்வை துளிகள் வந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.


கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் 2,500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில், கந்தர் சஷ்டியை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் மற்றும் 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு தினசரி சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. சூரசம்ஹாரத்தையொட்டி, நேற்று முன்தினம் இரவு விருத்தாம்பிகை அம்மனிடம் வேல் வாங்கி சூரனை வதம் செய்யும் ஐதீக நிகழ்வு நடந்தது. இந்நிலையில், நேற்று பகல் 2:00 மணியளவில், வள்ளி தெய்வானை சமேத குமரேஸ்வரர் சுவாமிகள் மீது வியர்வை துளிகள் போல நீர்த்துளிகள் உதிர்ந்து வழிந்தோடியது. இதைப்பார்த்த பக்தர்கள் பரவசமடைந்தனர். கந்தர்சஷ்டி கவசம் பாடியபடி, தீபமிட்டு வழிபட்டனர். தகவலறிந்த பக்தர்கள் பலரும் திரண்டு வந்து, குமரேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர். பிரசித்தி பெற்ற பழமையான கோவிலில் கந்தர் சஷ்டி விழாவின்போது, சுவாமி சிலைகள் மீது வியர்வை துளிகள் வழிந்தோடிய சம்பவம், பக்தர்களிடம் பரவசத்தை ஏற்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar