Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீட்டில் கணபதி ஹோமம் அடிக்கடி ... ஹோமங்கள் நடக்கும் போது ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் ஜாதகம் பார்ப்பது அவசியம் தானா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2013
02:03

இன்றைய காலத்தில் எல்லாமே கம்ப்யூட்டர் மயமாகிவிட்டதை தாங்கள் எப்படி புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. தகவல் தொடர்பு சாதனங்களுக்கு ஆதாரமாகத் திகழ்வன கோள்கள் தானே! இன்றைக்கு செயற்கைக் கோள்கள் விடுவதற்கு முன்னுதாரணமாக இருப்பவை, நவக்கிரகங்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. புதுமை என்பது பழமையிலிருந்து தோன்றுவது தான். எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத காலத்தில் ஞானிகளின் தவத்தினால் கண்டறியப் பட்டவை கிரகங்கள். அவற்றின் பாதையையும் சுழற்சியையும் வைத்து உலகின் இயக்கமும், மனித வாழ்வியல் முறைகளும் நிகழ்கின்றன என்பதனைக் கண்டுபிடித்தது அன்றைய மெய்ஞானம். அதன் அடிப்படையில் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது இன்றைய விஞ்ஞானம். எனவே இன்றைய விஞ்ஞான உலகமாக இருந்தாலும் சரி, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் சரி, மெய்ஞானம் கூறிய முறையே நிலைத்து நிற்கும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு ஆன்மிகம், ஜோதிடம் உள்ளிட்ட விஷயங்களில் நம்பிக்கை வைப்பது எல்லாருக்கும் நல்லது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar