Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முத்துமாரியம்மன் கோவில் ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநீர்மலை கோவிலில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2013
11:04

திருநீர்மலை: திருநீர்மலை கோவிலில், பங்குனி பிரம்மோற்சவத்தின், 8ம் நாளான நேற்று, நீர்வண்ணர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், அலங்கரிக்கப்பட்ட தேரில், வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், பங்குனி விழா பிரம்மோற்சவம், கடந்த மாதம், 27ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம், பல்லக்கு, சேஷ வாகனம், கருட வாகனத்தில், நாச்சியார் திருக்கோலத்தில், நீர்வண்ண பெருமாள், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவத்தின், 8ம் நாளான நேற்று, காலை, 9:00 மணிக்கு, திருத்தேர் உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், நீர் வண்ணர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாட வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிந்தாதிரிப்பேட்டை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள, ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவிலில், ரத உற்சவம் நடந்தது. இந்தக் கோவிலில், மார்ச், 27ம் தேதி துவங்கிய பிரம்மோற்சவ விழா, ஏப்., 6ம் தேதி வரை, கோலாகலமாக நடக்க உள்ளது. ரத உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணிக்கு, ஆதிகேசவப் பெருமாளுக்கு, விசேஷ அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்கார தரிசனமும் நடந்தது. அதை தொடர்ந்து, முக்கிய விதிகளில், பெருமாள் திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள், பூ, வாழை பழம், வெற்றிலை, பாக்கு வைத்து, காணிக்கை செலுத்தி, வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041 வது  சதய விழாவை ... மேலும்
 
temple news
காரமடை: காரமடையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில், ஐப்பசி மாத ஏகாதசி வைபவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வரும் நவ. 1-ம் தேதி ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சார்தாம் புனிதத் தலங்களுக்கு இந்த ஆண்டில் இதுவரை 60 ... மேலும்
 
temple news
கோவை: நவராத்திரியை ஒட்டி, கோவையிலுள்ள பெங்காளி அசோசியேஷன் சார்பில், 25ம் ஆண்டு துர்கா பூஜை ராம் நகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar