ருத்ரன்+ அக்ஷம் என்பதே ருத்ராட்சம். சிவனின் கண் என்று பொருள். சிவசின்னங்களில் ஒன்றாக திகழும் ருத்ராட்சத்தை அணிந்து கொண்டால் தீயசக்திகள் அணுகாது. இதை அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய புண்ணியம் உண்டாகும். ருத்ராட்சம் அணிபவர்கள் மனத் தூய்மையோடு இருப்பது அவசியம்.