உறங்கும்முன் ஸ்ரீராமஜெயம் கூறிக் கொண்டே இருக்கலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2013 02:04
ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை ஆண் பெண் பேதமில்லாமல் யாரும் எப்போதும் ஜெபிக்கலாம். குறைந்தபட்சம் 108 என்றாலும், தூக்கம் வரும் வரை ஜெபிக்கலாம். ராம, ஆஞ்சநேயருடைய அருள் உங்களுக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும்.