Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சொல்லின் செல்வர் என்று அனுமனைப் ... சொந்தவீடு வாங்க எந்த சாமியை வணங்க ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லதை வாசி! உண்மையை நேசி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2013
02:04

போர்பந்தரில் காந்திஜி பள்ளியில் படித்த நாட்களில் பாடம் தவிர, கதை ஏதும் படிப்பதில் ஆர்வம் காட்டியதில்லை.  ஒருநாள் தந்தையார் கரம்சந்த்காந்தி வாங்கிய சிரவணனின் பிதுர்பக்தி நாடகம் என்ற புத்தகம் கண்ணில் பட்டது. சும்மா புரட்டுவோமே என்று தான் எடுத்தார். ஆனால், வாசிக்க வாசிக்க பரவசம்...புத்தகத்தை கீழே வைக்கவில்லை.  சிரவணன் என்ற சிறுவன் பார்வையில்லாத பெற்றோர் மீது காட்டிய அன்பை சொல்லும் கதை அது. ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், படம் காட்டும் ஒரு குழுவினர் போர்பந்தர் வந்தனர். அந்தக் குழுவினரிடம், பார்வையில்லாத பெற்றோரை, காவடி போல தோளில் சுமக்கும் சிரவணனின் படம் இருந்தது. அந்தப் படத்தை அவர் பார்த்தார். அது அழியாத முத்திரையாக, அவரது மனதில் பதிந்து விட்டது. நீ பின்பற்றுவதற்கு இவனே சரியான உதாரணம் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார். இதே சமயத்தில் போர்பந்தருக்கு ஒரு நாடக குழுவினர் வந்தனர். அவர்களின் ராஜா அரிச்சந்திரா நாடகத்தைப் பார்க்க தந்தையின் அனுமதி யுடன் புறப்பட்டார். (இந்தக் காலத்தில் பிள்ளைகள் பெற்றோருக்கும் தெரியாமல், வகுப்பையும் புறக்கணித்து விட்டு செல்வது வருத்தம் தானே! இவர்களுக்கெல்லாம் காந்திஜியின் சரிதையை பாடமாக வைத்தால் என்ன!) எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தோன்றாதவிதத்தில் நாடகம் இருந்தது. மனதிற்குள் தன்னையே அரிச்சந்திரனாக கற்பனை செய்து கொண்டார். அரிச்சந்திரன் போல எல்லோரும் ஏன் சத்தியசீலர்களாக மக்கள் ஆகக் கூடாது? என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டார். அரிச்சந்திரனின் லட்சியவாழ்வு அவருக்குள் எழுச்சியை ஏற்படுத்தியது. உண்மையாக நடப்பதையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டார். அரிச்சந்திரன், சிரவணன் இருவரின் கதையையும் இப்போது படித்தாலும் என் மனம் உருகி விடும் என்று சத்திய  சோதனையில் அவர் குறிப்பிடுகிறார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar