காஷ்மீரின் சவுந்திர மாதா கோவிலில் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2013 10:04
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின், உதாம்பூர் மாவட்டத்தில், மலை மீது அமைந்துள்ள, சவுந்திர மாதா கோவிலில், கடந்த மூன்று நாட்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தரிசனம் செய்துள்ளனர். "நவ் ராத்ராஸ் என்ற புனித நாட்களில், மாதா சவுந்திராவை வணங்க, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.