Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சட்டைநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா ... காஷ்மீரின் சவுந்திர மாதா கோவிலில் 30 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஏப்
2013
02:04

இருட்டில் ஒரு மொட்டையான அடிமரம் நிற்கிறது. அந்த வழியே வந்த ஒரு திருடன் அதைப் பார்த்துவிட்டு, ஒரு போலீஸ்காரன் நிற்கிறான் என்று நினைத்தான். தனது காதலியையே நினைத்தவண்ணம் இருக்கும் ஒரு இளைஞன் அந்த மரத்தைக் கண்டு தனது காதலி நிற்கிறாள் என நினைக்கிறான். பேய்க் கதைகளைக் கேட்டிருந்த ஒரு குழந்தை, அதே மரத்தைப் பேயாகக் கண்டு பயத்தில் அலறுகிறது. இருந்தது என்னவோ ஒரே அடிமரம்தான், ஆனால் அவர்கள் தங்கள் தங்கள் நினைப்பிற்கேற்றபடி அதை வெவ்வேறாகக் கண்டார்கள்.

இதேபோல இன்னொரு உதாரணம். ஓர் அறையில் ஒரு குழந்தையும், பொற்காசுகள் நிறைந்த ஒரு பையும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். திருடன் ஒருவன் அங்கே வந்து பொற்காசுகளைத் திருடிச் செல்கிறான். பொற்காசுகள் திருட்டுப் போனது குழந்தைக்குத் தெரியுமா? குழந்தையின் உள்ளே திருடன் என்ற எண்ணமே கிடையாது. ஆகவே அது வெளியிலும் திருடனைக் காணவில்லை.

இந்த இரு உதாரணங்களையும் கூறி சுவாமி விவேகானந்தர் ஒரு மகத்தான உண்மையை நம்முன் வைக்கிறார். அதாவது நமது மனநிலைக்கு ஏற்றபடிதான் நாம் வெளியுலகைக் காண்கிறோம். அவர் கூறுகிறார்: பாவம், துன்பம் என்று நீங்கள் இங்கே காணும் எல்லாமே உங்கள் பலவீன மனத்தின் விளைவுகளே அல்லாமல் வேறு என்ன?..குழந்தைப் பருவத்திலிருந்தே மனிதர்களின் மனத்தில் நல்ல் ஆக்கப்பூர்வமான, உறுதியான, உதவுகின்ற எண்ணங்களே தோன்றட்டும். இப்படிப்பட்ட உறுதியான எண்ணங்களுக்கே  உங்கள் மனத்தில் இடம் கொடுங்கள். உங்கள் சக்தியைப் பறித்து உங்களைப் பலவீனமாக்கும் எண்ணங்களுக்கு இடமே கொடாதீர்கள். உங்கள் மனத்தை மூடியிருக்கும் மூடநம்பிக்கைகளை விரட்டி அடியுங்கள். நாம் துணிவுடன் இருப்போம். உண்மையை அறியுங்கள், உண்மையையே கடைப்பிடியுங்கள். குறிக்கோள் தூரத்தில் இருக்கலாம். ஆனால் விழித்திருங்கள், எழுந்திருங்கள், லட்சியத்தை அடையும்வரை நிற்காதீர்கள். ‘நான்ற் பரம்பொருள், நானே பரம்பொருள்’ என்று உங்கள் மனத்திற்கு எப்போதுக் சொல்லுங்கள். இரவு பகலாக உங்கள்  மனத்தில் அந்த எண்னம் ஒரு பாடலாக ஒலித்துக் கொண்டே இருக்கட்டும். மரணத்தின் தருவாயில்கூட நானே பரம்பொருள் என்று முழங்குங்கள். அதுதான் உண்மை.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar