சனீஸ்வரனுக்கு அர்ச்சித்த பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2013 05:04
சனீஸ்வரர் அவரவர் செய்த பாவபுண்ணிய படி நன்மை, தீமையை வழங்குகிறார். சிவபெருமானைப் பூஜித்த புண்ணியத்தின் பயனாக சனீஸ்வரர் கிரகப்பதவி அடைந்தார். தர்மம், நீதிக்கு கட்டுப்பட்டவர் சனி. அவரது பிரசாதத்தை ஏற்றுக்கொள்வதில் தவறேதும் இல்லை.