Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கச்சபேஸ்வரர் கோவிலில் வெள்ளி தேர் ... சந்தனமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மந்த்ராலயத்தில் தங்க கவசம் காணிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2013
10:04

நகரி: மந்த்ராலயத்துக்கு, 2 கிலோ எடையுள்ள, தங்கக் கவசம் காணிக்கையாக வழங்கப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், மந்த்ராலயத்தில் உள்ளது ராகவேந்திர சுவாமி கோவில். இங்கு, சுசமேந்திரதீர்த்த சுவாமி பிருந்தாவனம் எனும் மடம் உள்ளது. மகாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த பாட்டீல் என்ற பக்தர், 2 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தைக் காணிக்கையாக வழங்கி உள்ளார். பிருந்தாவன நிர்வாக அதிகாரி, ராஜகோபாலாச்சாரி தங்க கவசத்தைப் பெற்றுக்கொண்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar