Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை பெய்ய வேண்டி நூதன பூஜை! தென்காசி வடக்கத்தி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையில் உலக நன்மைக்காக சீதா கல்யாண மஹோத்ஸவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2013
11:04

திருநெல்வேலி: உலக நன்மைக்காக நெல்லை ஜங்ஷன் சாரதா எஸ்டேட்டில் சீதா கல்யாண மஹோத்ஸவம் கோலாகலமாக நடந்தது.நெல்லை ஜங்ஷன் மதுரை ரோடு சாரதா எஸ்டேட்டில் சீதா கல்யாண மஹோத்ஸவம் நேற்று முன்தினம் துவங்கியது. திருச்சி கல்யாணராமன் உபன்யாசம், ஈரோடு மீன ராகவி கர்நாடக இன்னிசை கச்சேரி, இரவு திவ்ய நாம தீப பிரதட்சணம் நடந்தது. சீதா கல்யாண மஹோத்ஸவமான நேற்று காலையில் சிறப்பு பஜனை, சீதா கல்யாண மஹோத்ஸவம், மாங்கல்ய தாரணம் கோலாகலமாக நடந்தது. வைபவத்தை வெங்கடேச பாகவதர் குழுவினர் நடத்தினர். பாலகுருநாதன், வேணுகோபால், கண்ணன், வைத்தியநாதன், வெங்கடேஸ்வரய்யர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பணி நிறைவு பெற்ற மாவட்ட பதிவாளர் பி.எஸ்.சுப்பிரமணியன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar