Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் திறப்பு: ... கீழ்சேவூர் ஈஸ்வரன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று திருத்தேர் உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2013
11:04

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், இன்று திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 24ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, முதல் 10 நாட்கள் வரை, ஆதிகேசவப் பெருமாளுக்கு உற்சவமும், அடுத்த பத்து நாட்கள் ராமானுஜர் உற்சவமும் நடைபெறுகிறது. 6ம் நாள் விழாவான நேற்று காலை, சூர்ணாபிஷேகம் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார். இன்று, பிரபல உற்சவமான ஆதிகேசவப் பெருமாள் திருத்தேர் உற்சவம் நடைபெறும். இதையொட்டி, காலை 7:00 மணிக்கு, திருத்தேர் புறப்பாடும், இரவு, புஷ்ப பல்லக்கு உற்சவமும் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar