நவக்கிரகம், குருபகவான் படங்களை வீட்டில் வைக்கலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2013 02:05
இறை உருவங்களை பூஜையறையில் தான் வைக்கவேண்டும். நடராஜர் ஒன்றும் அழகுப்பொருள் அல்ல. அவரை ÷ஷாகேஸ் பதுமை போல் மாற்றி விடாதீர்கள். குருபகவான் படம் பூஜை அறையில் வைக்கலாம்.