மாலையணிந்து விரதமிருப்பவர்கள், மலைக்குச் சென்று வந்தபின் கட்டுப்பாடுகளை மறந்து மாறுவது சரிதானா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2013 03:05
வாழ்வில் கட்டுப்பாடு,ஒழுங்கு இவற்றை உருவாக்குவது தான் விரதங்களின் நோக்கம். கடனுக்காக விரதமிருந்தால் பயனேதுமில்லை. கட்டுப்பாடு எப்போதும் நமக்கு அவசியம் என்பதை விரதமிருப்பவர்கள் உணர்ந்து கொள்வது அவசியம்.