Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை வேண்டி விநாயகருக்கு சிறப்பு ... சக்கரத்தாழ்வாருக்கு பால் அபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிரை அஷ்டமி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2013
11:05

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிரை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் தேய்பிரை அஷ்டமியை முன்னிட்டு உலக நன்மைக்காக இரவு சிறப்பு ஹோமங்கள் நடந்தது. காலை 7 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை. புண்õயகவாசம், கடஸ்தாபனம், ஸ்ரீருத்ர ஆவாகனம், அக்னிகாரியம், 64 பைரவர் பூஜைகள், பைரவர் ஹோமம், ஸ்ரீ ருத்ரத்ரிசதி ஹோமம், விசேஷ திரவியாகுதி நடந்தது.பூர்ணாகுதி முடிந்து கடம் புறப்பாடாகி சம்கார மூர்த்தி, மகா பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம், சோட சோபப்சார தீபாராதனை நடந்தது.சண்டிகேஸ்வரருக்கு சிவ நிர்மால்ய சமர்ப்பனம், சேத்ரபால பைரவருக்கு நிறைவு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 
temple news
மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என, உயர் நீதிமன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar