Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் திருவீதி உலா ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அபூர்வ தரிசனம்: ரங்கநாதர் கோவிலில் கோலாகலம்! ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அபூர்வ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழ்மாம்பட்டு கோவிலில் 1008 பால்குட அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2013
10:05

செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 பால்குட ஊர்வலம் நடந்தது. செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் 13ம் ஆண்டு ஸம்வஸ்த்ரா அபிஷேகம் மற்றும் 4ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. முதல் நாள் சிறப்பு அபிஷேகத்துடன், செல்லியம்மன் பூங்கரக ஊர்வலம், இரவு சாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு அம்மச்சார் அம்மன் கோவிலில் கலச பூஜை, சிறப்பு அர்ச்சனை செய்தனர். பத்மினி தேவி மூர்த்தி தலைமையில் அம்மச்சார் அம்மன் கோவிலில் இருந்து பெண்கள் 1008 பால் குடங்களை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்தனர். காலை 9 : 00 மணிக்கு செல்வ விநாயகர், அம்மச்சார் அம்மன், சீனுவாச பெரு மாளுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. இரவு சாமி வீதியுலா நடந்தது. இதில் விழா குழுவைச் சேர்ந்த மகேஷ், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், பூபதி, கணேசன், நாராயணசாமி, கார்த்தி, ரமேஷ், ஆனந்த், செந்தில் மற்றும் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். வரும் 10ம் தேதி திருவிளக்கு பூஜையும், 12ம் தேதி காலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேத மந்திரங்கள் முழங்க வைகை ஆற்றில் இருந்து ... மேலும்
 
temple news
திருச்செந்தூர் ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
 மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில், 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்துவரும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar