Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி சனி, ஏகாதசி விரதம்; பெருமாள் ... சபரிமலை சீசன் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்; பக்தர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் விரிவாக்கம் சபரிமலை சீசன் ஆன்லைன் முன்பதிவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் கைசிக துவாதசி ஆஸ்தானம்; கருவறையில் இருக்கும் சுவாமியை நாளை வெளியே தரிசிக்கலாம்!
எழுத்தின் அளவு:
திருப்பதியில் கைசிக துவாதசி ஆஸ்தானம்; கருவறையில் இருக்கும் சுவாமியை நாளை வெளியே தரிசிக்கலாம்!

பதிவு செய்த நாள்

01 நவ
2025
11:11

திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு நாளை நவ.,2ல் ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர சீனிவாசமூா்த்தி கோயிலுக்குள் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார்.


திருமலையில் கைசிக துவாதசி நாளை (நவ.,2ம் தேதி) அதிகாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ உக்ரசீனிவாசமூர்த்தி கோயிலில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அபூர்வமாக கருவறையில் இருக்கும் உக்கிர சீனிவாசமூா்த்தி அன்று மட்டுமே வெளியே வருவார். உக்ரசீனிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி பூதேவியுடன் கைசிக துவாதசி நாளில் மட்டும் சூரிய உதயத்திற்கு முன் வீதிகளில் வீதியுலா வருகிறார். சூரிய உதயத்துக்கு முன்பு அவா் கொடிமரம் பிரதட்சணம் செய்தபடி எழுந்தருள, தங்க வாசல் முன்பு அவருக்கு அா்ச்சகா்கள் ஆஸ்தானம் நடத்துவர். காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை கைசிக துவாதசி ஆஸ்தானத்தை புராண பாராயணம் மூலம் சிறப்பாக நடைபெற உள்ளது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar